Tuesday, July 4, 2017

தோழி


உடன் பிறப்பு இருந்தால் வாழ்வின் இறுதி வரை ஒரு நல்ல நட்பாய் அமையும் சிலருக்கு... உடன் பிறப்பாய் யாரும் இல்லாமல் ஏங்கிய எனக்கு என் வாழ்வில் நீ வந்த பின் அந்த எண்ணம் என்று மறைந்ததென்று கூட நினைவிலில்லை... சி்ல வருடங்களுக்குப் பின் இன்று உன்னுடன் பேசிய அந்த சில மணி நேரங்கள் நொடிகளாய் கரைந்தது... நம் பத்தாண்டுகால நினைவுகளை எண்ணி எண்ணி மிகுந்த மகிழ்ச்சிக் கடலில் இன்று நான்.... Dedicated to Parameswari Palaniswamy.... https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f7f/1/16/1f60a.png😊

No comments:

Post a Comment